SyncFusion Interview Programs with Answers This blog explains about SyncFusion Interview Programs with Answers and is explained below : ______________________________________________________________________________ Let us discuss SyncFusion Interview Programs with Answers here. The below program was asked for a .NET Fresher candidate in SyncFusion Interview. SyncFusion Interview Programs with Answers Finding the average of Array Excluding Highest, Lowest elements […]
Read MoreSelenium Interview Questions and Answers with Examples – 2 is our second post in this series. Readers can get the first part Selenium Interview Questions and Answers with Example – 1 In this post, we are going to discuss about Selenium Interview Questions and Answers with Examples in detail. I am going to write this […]
Read MoreIn this post, we are going to discuss about Selenium Interview Questions and Answers with Examples in detail. I am going to write this series which will be well suitable for Freshers as well as experienced candidates. Please post me whatever Selenium Interview Questions with or without Answers and with / without examples. Let us […]
Read MoreIn one of the Software Testing training sessions in Payilagam, a trainee raised a nice question. Why do we need Boundary Value Analysis as a technique in Black Box Testing? Equivalence Class Partitioning We have a testing technique called “Equivalence Class Partitioning”. This technique itself is enough to test all kinds of test data. ECP […]
Read Moreசாப்ட்வேர் டெஸ்டிங் – திட்டமிடல் வாடிக்கையாளர் தேவைகள் பற்றிப் போதுமான விவரங்களைச் சேர்த்த பிறகு, மென்பொருள் நிறுவனம் செய்ய வேண்டிய அடுத்த வேலை – வேலையைத் திட்டமிடுவது. திட்டமிடல் என்றால் என்ன? எளிதான விசயம் தான்! 1) யார் யார் என்னென்ன வேலை செய்வது? 2) எப்போது செய்வது? 3) எப்படிச் செய்வது? என்று திட்டமிடுவதைத் தான் திட்டமிடல் (‘Planning’) என்று சொல்கிறார்கள். இதில் யார் யார் என்னென்ன வேலையைச் செய்வது, என்று திட்டமிடும் போது ஊழியர் […]
Read MoreThis is our first post in Learn Selenium Series. Today, we are going to discuss about handling Windows Alerts in Selenium. Selenium is a web application automation tool. Hence, handling all kinds of Alerts like Confirmation Alert, Prompt Alert are straight forwarded Alerts. Selenium should support handling these alerts and it does also. How to […]
Read MoreAfter years gap, I am writing this post on Software Testing. My previous post on this topic can be found here. We all know that there are two great tools for Automation Testing. One is QTP (now, it is UFT) and the other one is Selenium. There are plenty of differences between these two tools. […]
Read Moreமுந்தைய பதிவில் நாம் பார்த்த நகைக்கடைக்கு இணையத்தளம் என்னும் எடுத்துக்காட்டின் அடிப்படையில் இதைக் கொஞ்சம் பார்ப்போம்! முந்தைய பதிவைப் படிக்காதவர்கள் தயவுசெய்து அதைப் படித்து விட்டு இப்பதிவிற்கு வாருங்கள்! இதைப் பார்ப்பதற்கு முன்னர் அறிவொளியின் மகள் தமிழினியின் திருமணம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோமே! அந்தப் பேச்சை முடித்து விடுவோமே! தமிழினியின் திருமணத்திற்குச் சமையல் வேலை செய்ய ஆள் தேடிக் கொண்டிருந்தோமே! நினைவிருக்கிறதா? ஒவ்வொரு சமையல்காரரும் வந்து, எந்தத் தேதியில், எத்தனை பேருக்கு, என்னென்ன, எத்தனை வேளைகள் , எவ்வளவு […]
Read Moreசாப்ட்வேர் டெஸ்டிங்கின் அடிப்படைகளைப் பார்த்து விட்டோம். இப்போது நம் முன்னால் இருக்கும் கேள்வி – சாப்ட்வேர் டெஸ்டிங்கை எங்கு, எப்படித் தொடங்குவது? என்பது தான்! ஒரு மென்பொருளைச் சோதிக்க வேண்டும் என்று நாம் விரும்பினால், முதலில் அந்த மென்பொருள் தயாராக இருக்க வேண்டும் அப்படித் தானே! எனவே, எப்படி ஒரு மென்பொருள் உருவாக்கப்படுகிறது? வாடிக்கையாளரிடம் இருந்து மென்பொருளுக்கான தகவல்களை எப்படிப் பெறுவது? யார் அந்தத் தகவல்களை வாங்கித் தருவார்கள்? வாங்கிய தகவல்களை வைத்துக் கொண்டு நம்முடைய நிறுவனம் […]
Read Moreஎன்ன இது? தலைப்பே புரியவில்லை என்று தோன்றுகிறதா? கவலைப்படாதீர்கள்! புரியும்படிப் பார்த்து விடலாம்! இணையம் இல்லாமல் எந்தெந்த மென்பொருள்கள் (சாப்ட்வேர்) எல்லாம் இயங்காதோ, அவையெல்லாம் இணைய வழி இயங்கும் மென்பொருள்கள் தாம்! அப்படியானால், கணியம்.காம் என்பது இணையவழி இயங்கும் மென்பொருள் – சரிதானா என்கிறீர்களா? நூற்றுக்கு நூறு சரிதான்! ஓர் இணையத்தளத்தையோ, வலைப்பூவையோ சோதிக்க வேண்டுமானால் அடிப்படையில் எதையெல்லாம் கவனம் எடுத்துப் பார்க்க வேண்டும் – அவற்றைத் தான் இப்போது பார்க்கப் போகிறோம். 1. பயன்பாட்டுச் சோதனை […]
Read More