Blog

சாப்ட்வேர் எங்கு தொடங்குகிறது? – 6

முந்தைய பதிவில் நாம் பார்த்த நகைக்கடைக்கு இணையத்தளம் என்னும் எடுத்துக்காட்டின் அடிப்படையில் இதைக் கொஞ்சம் பார்ப்போம்! முந்தைய பதிவைப் படிக்காதவர்கள் தயவுசெய்து அதைப் படித்து விட்டு இப்பதிவிற்கு வாருங்கள்! இதைப் பார்ப்பதற்கு முன்னர் அறிவொளியின் மகள் தமிழினியின் திருமணம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோமே! அந்தப் பேச்சை முடித்து விடுவோமே! தமிழினியின் திருமணத்திற்குச் சமையல் வேலை செய்ய ஆள் தேடிக் கொண்டிருந்தோமே! நினைவிருக்கிறதா? ஒவ்வொரு சமையல்காரரும் வந்து, எந்தத் தேதியில், எத்தனை பேருக்கு, என்னென்ன, எத்தனை வேளைகள் , எவ்வளவு […]

Read More

சாப்ட்வேர் டெஸ்டிங் எங்கு தொடங்குவது? – 5

சாப்ட்வேர் டெஸ்டிங்கின் அடிப்படைகளைப் பார்த்து விட்டோம்.  இப்போது நம் முன்னால் இருக்கும் கேள்வி – சாப்ட்வேர் டெஸ்டிங்கை எங்கு, எப்படித்  தொடங்குவது? என்பது தான்! ஒரு மென்பொருளைச் சோதிக்க வேண்டும் என்று நாம் விரும்பினால், முதலில் அந்த மென்பொருள் தயாராக இருக்க வேண்டும் அப்படித் தானே! எனவே, எப்படி ஒரு மென்பொருள் உருவாக்கப்படுகிறது? வாடிக்கையாளரிடம் இருந்து மென்பொருளுக்கான தகவல்களை எப்படிப் பெறுவது?  யார் அந்தத் தகவல்களை வாங்கித் தருவார்கள்? வாங்கிய தகவல்களை வைத்துக் கொண்டு நம்முடைய நிறுவனம் […]

Read More

சாப்ட்வேர் டெஸ்டிங் – இணைய வழி இயங்கும் மென்பொருள் சோதனைகள் -4

என்ன இது? தலைப்பே புரியவில்லை என்று தோன்றுகிறதா? கவலைப்படாதீர்கள்! புரியும்படிப் பார்த்து விடலாம்! இணையம் இல்லாமல் எந்தெந்த மென்பொருள்கள் (சாப்ட்வேர்) எல்லாம் இயங்காதோ, அவையெல்லாம் இணைய வழி இயங்கும் மென்பொருள்கள் தாம்! அப்படியானால், கணியம்.காம் என்பது இணையவழி இயங்கும் மென்பொருள் – சரிதானா என்கிறீர்களா? நூற்றுக்கு நூறு சரிதான்! ஓர் இணையத்தளத்தையோ, வலைப்பூவையோ சோதிக்க வேண்டுமானால் அடிப்படையில் எதையெல்லாம் கவனம் எடுத்துப் பார்க்க வேண்டும் – அவற்றைத் தான் இப்போது பார்க்கப் போகிறோம். 1. பயன்பாட்டுச் சோதனை […]

Read More

Mobile App Development Course: iOS, Android or Ionic?

Everybody knows the power of Mobile Applications.  Due to the rise of Mobile App Development, many youngsters are coming to us asking Mobile Application Development Training in Chennai.  Their main focus is on either Android Training as it leads the with more than 60%.  The second choice is very obvious – iOS.  This has more […]

Read More

சாப்ட்வேர் டெஸ்டிங் சாப்ட்வேர் என்றால் என்ன? – 3

முந்தைய பதிவுகளில் டெஸ்டிங் என்றால் என்ன என்பது பற்றியும் சாப்ட்வேர் டெஸ்டிங்கின் அடிப்படை நோக்கம் பற்றியும் பார்த்திருந்தோம்.  இப்போது நம் முன்னால் நிற்கும் கேள்வி – சாப்ட்வேர் (மென்பொருள்) என்றால் என்ன?  இதெல்லாம் என்ன கேள்வி?  இதோ சொல்கிறேன் – கணினிக்கு ஏதோ ஓர் உள்ளீட்டைக் கொடுத்து தேவைப்படும் பதிலை எடுத்துக்கொள்வது – சரிதானா?  என்கிறீர்களா!  நூற்றுக்கு நூறு சரி!  மென்பொருள் என்பது அது தான்!  அதைத் தான் நாம் சோதிக்கப் (டெஸ்டிங்) போகிறோம். மென்பொருளை, லினக்சில் […]

Read More

சாப்ட்வேர் டெஸ்டிங் தரம் என்றால் என்ன? – 2

தரம் என்றால் என்ன என்னும் கேள்வியுடன் முந்தைய பதிவை முடித்திருந்தோம்.  யோசித்துப் பார்த்தீர்களா?  தரம் என்று எதைச் சொல்வது?  விலை அதிகமாக உள்ள ஒரு பொருளைத் தரமானது என்று சொல்லலாமா?  பொது நிலையில் அது சரி என்று தோன்றினாலும் உண்மை அதுவாக இருக்காது.  விலை அதிகம் என்பதோடு தரமும் இல்லாத பொருட்கள் ஏராளம் சந்தையில் கிடைக்கின்றன.  சரி!  குறைந்த விலையில் கிடைக்கும் பொருட்கள் தரமற்றவை என்று சொல்ல முடியுமா?  அப்படியும் வரையறுத்துச் சொல்ல முடியாது. ஏனென்றால், தரமான […]

Read More

சாப்ட்வேர் டெஸ்டிங் என்றால் என்ன? – 1

சாப்ட்வேர் டெஸ்டிங் என்பதைப் பார்ப்பதற்கு முன்னர் ‘டெஸ்டிங்’ என்றால் என்ன என்று பார்த்து விடுவோம்.  ‘டெஸ்டிங்’ என்றால் என்ன?  சோதிப்பது, ஆய்ந்து பார்ப்பது என்று சொல்லலாம்.  சோதிப்பது என்றால் எதைச் சோதிப்பது?  பள்ளிக்கூடத்தில் ‘டெஸ்ட்’ (தேர்வு) என்று வைக்கிறார்கள்.  அங்கே என்ன சோதிக்கிறார்கள்?  ஆசிரியர் கற்றுக்கொடுத்த பாடம் முழுவதும் மாணவர்களைப் போய்ச் சேர்ந்திருக்கிறதா என்று சோதிக்கிறார்கள்.  அந்தச் சோதனைக்கு மொத்தம் நூறு மதிப்பெண் வைத்துக்கொள்கிறார்கள்.  அதில் நூற்றுக்கு மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண் வாங்குகிறார்களோ அந்த அளவு சோதனை […]

Read More

Java Training Institutes In Chennai – Top 9 FAQ

Here with, I am publishing the FAQs on Java Training Institutes in Chennai. According to google, there are 6,53,000 results shown in less than a minute’s time. Many people search for this to find out the best Java Training Institutes in Chennai. 1) Why do people search for Java Training Institutes in Chennai? The answer […]

Read More

Software Testing Training with Top 4 Live Projects – 2

In our ‘Software Testing Training with Top 4 Live Projects’ series, we are going to see the third project now. 3. Notepad++ Are you aware of this project? Well, whatever the answer, you would have definitely come across the word ‘Notepad’, if you are a Windows user. Just to understand the name – ‘Notepad++’, you […]

Read More

Software Testing Training with Top 4 Live Projects

Will you guide me Live Projects along with Software Testing Training? Are there software available to learn Software Testing through involving ourselves in testing those projects? These are very common questions among Beginners of Software Testing. I faced such questions during our software testing training in Chennai to the fresh graduates. Main Hurdle: The main […]

Read More