We are very happy to announce that we published complete video tutorial on "Java Regular Expression(Regex) in Tamil". This video series covers every single topic of Java Regular Expression in…
Regular Expression என்றால் என்ன? அலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் போன்ற பொதுவான வடிவத்தில் இருக்கும் வார்த்தைகளுக்கு Pattern என்று ஆங்கிலத்தில் பெயர். அதை ஜாவா, பைத்தான் போன்ற கணினி மொழிகளில் Regular Expression என்று சொல்வார்கள். எ.கா. அலைபேசி எண்…