எளிய தமிழில் பைத்தான் – 1

இந்தப் பதிவில் இருந்து நாம் எளிய தமிழில் பைத்தான் படிக்கப் போகிறோம்.

1989ஆம் ஆண்டு – குய்டொ வான் ருசோம் (Guido Van Rossum) – நெதர்லாந்துக்காரர் – NRI(National Research Institute)
20.02.1991 – அதிகாரப் பூர்வ அறிவிப்பு
பைத்தான் – Monty Python’s Circus – BBC நிகழ்ச்சி
பைத்தான் – பொது நோக்க இலக்குகளுக்காக(general purpose), அதிகம் பயன்படுத்தப்படும் உயர் மட்ட நிரலாக்க மொழியாகும் (Programming Language)

பைத்தான் – வரிபெயர்ப்பி(Interpreter) மொழி
Paradigm – கருத்தியல்
Programming Paradigms (நிரலாக்கக் கருத்தியல்கள்)

  • Structured Programming (ஒழுங்கு சார் நிரலாக்கம்)
    எ.கா. சி (C)
    Object Oriented Programming (பொருள்நோக்கு நிரலாக்கம்)
  • Object is primary (பொருள் தான் முதன்மை) எ.கா. ஜாவா (Java)
  • Functional Programming
  • சி, ஜாவா ஸ்கிரிப்ட்(Multi)
  • பைத்தான் – இந்தக் கருத்தியல்களில்
  • ‘சி’யில் இருந்து Functional Programming
  • ‘சி++’ இல் இருந்து Object Oriented Programming
  • பெர்ல்(PERL), ஷெல் ஸ்கிரிப்டிங்(Shell Scripting) ஆகியவற்றில் இருந்து Scripting Language feature
  • Modula 3 இல் இருந்து Modular Programming
  • பைத்தானின் இலக்கணம் (Syntax) – C, ABC
  • பைத்தானின் சிறப்புக் கூறுகள்
  • Simple and Easy
  • Free, Open Source
  • High Level Programming Language
  • Object Oriented Programming and Procedure Oriented Programming Language
  • Platform Independent
  • Portability
  • Dynamically Typed, Robust
  • Interpreted Language
  • Embedded Language
  • Extensible Language

பைத்தானின் நன்மைகள்
Machine Learningக்குப் பயன்படும்
Numpy, pandas, matplotlib libraries மூலம்
Flask, Django ஆகிய Web Frameworks
இயலாமை:
Mobile App(செயலி) செய்ய முடியாது.

பைத்தானின் Flavours
CPython
Jpython அல்லது Jython
Iron Python – C# .NET
Ruby Python
Anaconda Python – ML, Data Science
PyPy – Python for Speed – with JIT Compiler – Just In Time
Stackless Python – for Multithreading Concurrent Application

பைத்தானின் பதிப்புகள்(Versions)
Python 3.x
Python 3.x என்பது Python 2.x இன் அடுத்த பதிப்பு கிடையாது.
Python 3.x என்பது ஓர் independent language.

பைத்தானின் நிறுவல்
லினக்ஸ்
Terminal இல் sudo apt-get install python3.8
விண்டோஸ்
https://www.python.org/ இல் Downloads
https://www.youtube.com/watch?v=lviQKoIp9Ss